இதானல் சகலமானவர்களுக்கும் நன் தெரிவிப்பது என்னவென்றால் ,நான் பஷீரை படித்தேன் அவர் என் குரு ,ஆனார் .
தகழி யின்
பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்
கள்ளுக்கடையில்
படித்து மிகவம் ரசித்து ,இருக்கிறேன் ,அவர் எழுத்தளர்களின் எழுத்தாளர் ,எப்போதும் என் குரு,எவர்கள் இருவரும் என்னை ,வாழ்க்கையை மிக அன்னியமாக
பார்க்க கற்று கொடுத்தனர் .முழுமையாக இவர்கள் இருவரையும் படித்தவர்கள் எழுத்தளர்கள் ஆகி விடுவர்கள்.நானும் அப்படிதான் இவர்கள் கதையின் அழுத்தம் தாங்கமுடியாமல் எவ்வளோவோ நாட்கள் மனதில் மொனமாக அழுது ,மனதின் இருட் குகைகளில் அறுபமாக
உலவிருக்கிறேன். மலையாளி யாக மூலத்தை அனுபவிக்கமுடியவில்ல்யே என்ன்றும் ஏங்கி இருக்கிறேன் .மலையளிகள் சிறு வயதிலேயே இவர்களை படித்து வாழ்க்கையின் குருரங்களையும் ,சிக்கல்களையும் புரிந்து கொண்டுவிடுகிறார்கள் .
இவர்களை படித்து விட்டு என்னால் மலினமனவைகளை நினைக்க முடியவில்லை .
நேர்மையான ,நேர்த்ததியான வாழ்க்கைக்கு இலக்கியம் வழி காட்ட தவரியயதேல்ல்லை என்ன்பது நிருபணமாகிறது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக